About Us

அரியலூர் மாவட்டத்தின் [Ariyalur District], தலைமையகம் அரியலூர். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2,033.66 சதுர.கி.மீ. ஆகும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 6,94,058 பேர் உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் [Ariyalur District], 2001-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. ஆனால் 2002-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி இம்மாவட்டத்தை, பெரம்பலூர் மாவட்டத்துடன் இனைத்துவிட்டனர். ஆனால் மீண்டும் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தை [Ariyalur District] மீண்டுமாக உருவாக்கியது. இம்மாவட்டத்தை, அதிகாரப்புர்வமான 31-வது மாவட்டமாக அறிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்திற்கு [Ariyalur District], வடக்கில்பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டமும், கிழக்கில் நாகப்பட்டினம் மாவட்டமும்உள்ளது. இம்மாவட்டம் 3 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Ariyalur Taluk - அரியலூர் வட்டம் * Sendurai Taluk - செந்துரை வட்டம் * Udayarpalayam Taluk - உடையார்பாளையம் வட்டம்

அரியலூர் மாவட்டம் [Ariyalur District], சிமண்ட் மற்றும் அதை சார்ந்த தொழில்சாலைகளுக்கு மிகவும் பெயர்பெற்றதாகும். இதற்கு காரணம், இங்கு கிடைக்கும் சுன்னாம்பு கற்களாகும், இது சிமண்ட் மற்றும் அதை சார்ந்த அனைத்துக்கும்மான மூலப் பொருள் ஆகும்.

 

AREA BLOCK-WISE IN SQUARE K.M.
1. Ariyalur

326.85

2. Thirumanur

349.65

3. Jayankondam

343.81

4. T. Palur

309.45

5. Andimadam

289.43

6. Sendurai

314.82

Total

1934.01

DEMOGRAPHY DETAILS
DESCRIPTION CENSUS-2001 CENSUS-2011
POPULATION
Male

346763

373319

Female

348761

379162

Total

695524

752481

Urban

78985

83705

Rural

616539

668776

Density per Sq. Km

358

387

Literacy

64.1%

72%
Male – 82.1 
Female – 62.2
Gender Gap – 19.8

Sex Ratio

1006

1016

Juvenile Sex Ratio (JSR)

949

892

 
Birth Rate

16.8

Death Rate

IMR-19.5
MMR-19.0

TEMPERATURE (IN CELSIUS) 2010-11
Sex Ratio

1006

1016

Normal

Actual

Maximum

37.6

38.9

Minimum

19.5

18.6

RAINFALL (IN MM.) 2010-11
Monsoon Normal(in mm) 1043.0 Actual(in mm) 1210.8
North East

514.4

759.1

South West

349.3

329.4

Winter Period

32.5

29.3

Hot Weather Period

101.8

93.0

PLACES OF INTEREST
Ariyalur Block Sri Kaliyuga Varadaraja Perumal Temple
Thirumanur Block Sri Vaithiyanatha Swamy Temple - Thirumalapadi, Vettakudi - Karaivetti Bird Sanctuary, Adaikala Matha Church - Elakkuruchi
Jayankondam Block Gangai konda Chola Puram Temple
Andimadam Block Kurukai Kavalapan Kovil - Kuruvalappar Kovil
Sendurai Block Saniesvara Sivan Kovil - Kulumur, Peruvazhiyappa Temple - Unjini